ஆரோக்கியமான காய்கறிகளுள் ஒன்றாக கருதப்படும் கேரட்டில் பல விதமான சத்துகள் அடங்கியுள்ளன. அவை என்னென்ன என்பதையும் அவற்றால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் தெரிந்து கொள்வோம்.
Health Benefits Of Cardamom: உடல் எடை குறைப்பது முதல், பசியின்மையை போக்குவது வரை பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு ஏலக்காய் சிறந்த தீர்வு என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நெய் மற்றும் பால் உடல் ஆரோக்கியத்துக்கு மிக மிக அத்தியாவசியமானவை. கால்சியம், புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்த பால், கால்சியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
முள்ளங்கியில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்து அதிகம் மற்றும் வைட்டமின் சி ஆதாரமாக இருப்பதாக தெரிவித்திருக்கும் மணிபால் மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் பவித்ரா, மற்ற காய்கறிகளை விட மாவுச்சத்து குறைவாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
Water Apple Health Benefits: வாட்டர் ஆப்பிள் அல்லது பெல் பழம் என்றழைக்கப்படும் பழம், வழக்கமான ஆப்பிள் இல்லை. ருசி மிகுந்த இந்த பழத்தின் மருத்துவ குணங்களை இங்கு காண்போம்.
உருளைக் கிழங்கு தினமும் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி இருக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதேநேரத்தில் வாயு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
பாதாம் மற்றும் வேர்க்கடலை இரண்டும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இரண்டு உலர் பழங்களில் எது அதிக நன்மை பயக்கும் மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.
மோசமான உணவுகள்: நம் எலும்புகளில் உள்ள அனைத்து தாதுக்களையும் உறிஞ்சி அவற்றை பலவீனப்படுத்தும் சில உணவுகள் உள்ளன. எந்தெந்த உணவுகள் எலும்பை வலுவிழக்கச் செய்யும் என்பதை இங்கு காணலாம்.
Children Health Tips: இனிப்பான விஷயங்களை குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஒழித்துவைக்க வேண்டிய சூழல் உள்ள நிலையில், இந்த இனிப்பான உணவுப்பொருளை அவர்கள் குழந்தைகளுக்கு அளித்தே ஆக வேண்டும்.
சிறுநீர் பாதை தொற்று மற்றும் நீர் சத்து குறைபாடு உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் மிகவும் ஆரோக்கியமான பலன்களை பெறுவார்கள். இது மட்டுமல்லாமல் இன்னும் இருக்கும் சில பலன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.