Tamil Nadu Cabinet Meeting Today: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், அதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து இதில் காணலாம்.
Online Rummy Bill: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் இதுவரை அனுமதி வழங்காமல் இருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தற்போது அதை மாநில அரசிடமே திருப்பி அனுப்பிவிட்டார்
CM Stalin in Governor Tea Party: குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
CM Stalin on Governor Issue: சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், ஆளுநர் விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்கள் அவையில் செயல்பட வேண்டிய முறை குறித்து மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
TN Assembly 2023: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தாண்டின் முதல் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ஆர். என். ரவி இன்று காலை 10 மணியளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்த உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.