சுவையான, ஆரோக்கியமான இயற்கை பானங்களுள் ஒன்றாக கருதப்படும் இளநீரில் இருக்கும் மருத்துவ நன்மைகள் ஏராளம். இதனை தினமும் உட்கொளவது உடலில் இருக்கும் பல நோய்களை தீர்க்க உதவும். இளநீர், வெயில் காலத்தில் மட்டுமன்றி அனைத்து காலங்களிலும் கிடைக்கும் அற்புதமான இயற்கை பானமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையின் அதிகரிப்பு மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது. சர்க்கரை அளவு அதிகரிக்கும் போதெல்லாம் நோயாளிகளின் நுரையீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை என்னென்ன உணவுகள் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் நீரிழிவு அபாயம் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Fruit That Cure Diabetes: சர்க்கரை நோயாளிகள் பழங்களைச் சாப்பிடக் கூடாது என்று பலர் கூறுகின்றனர். அனைத்து பழத்திலும் இயற்கையான சர்க்கரை சில சதவிகிதம் உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அந்த பழத்திலும் கிடைக்கும் இயற்கை சர்க்கரை நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்காது. அப்படி நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய அந்த சுவையான பழங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Leaves That Cure Diabetes: சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த இலைகளை சாப்பிட்டால் போதும். சுகர் நோய் இருந்த இடம் தெரியாமல் போகும். அவை எந்தெந்த இலைகள் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
Diabetes Control Tips: பல ஆய்வுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு, வைட்டமின் சி நிறைந்த குறைந்த கிளைசிமிக் குறியீடு நிறைந்த பழங்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதை நிரூபிக்கிறது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
நீரிழிவு சிகிச்சை இருப்பவர்கள்உணவு, உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் மருந்துகள் கவனம் செலுத்தும் அதேவேளையில் தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
Cinnamon Health Benefits Tips: சமையலறையில் வைக்கப்படும் இந்த மசாலா உணவுக்கு சுவையை தருவதுடன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். இதனை தொடர்ந்து உட்கொள்வதால் நீரிழிவு முதல் உடல் பருமன் வரை அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.
இன்றைய பிஸியான வாழ்க்கை, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, மக்கள் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள். அவற்றில் பிபி, நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்சினைகள் பொதுவான பிரச்சனைகளாக மாறி விட்டன.
நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை யோய் உள்ளவர்களுக்கு டயட் மிக முக்கியம். இவர்கள் சில பழங்களை கண்ணை மூடிக் கொண்டு சாப்பிடலாம். அதில் ஒன்று நாவல் பழம். இதனை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம்.
Diabetes Natural remedy: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, கார்போஹைட்ரேட் இருக்கும் உணவுகளை சாப்பிடுவதை குறைத்து, அதிக புரதம் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். எனினும் சில மூலிகை பொருட்களை சாப்பிட்டாலும் சுகர் அளவை கட்டுபடுத்தலாம்.
Mushroom For Diabetes Patients: விலையுயர்ந்த உணவுப் பொருட்களில் ஒன்று தான் காளான். இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது, ஆனால் நீரிழிவு நோயாளிகள் இந்த காயை சாப்பிடலாமா? இதோ இதற்கான பதிலை இங்கே பெறுங்கள்.
Diabetes Symptoms in Mens Body:சர்க்கரை நோய் மிகவும் கொடூரமான நோயாகும். இது இன்சுலின் போதுமான அளவு உற்பத்தி செய்யாமல் இருந்தால் சர்க்கரை நோய் ஏற்படும். ஒருவரது உடலில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானால் அது உடலில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.
Diabetes Remedy: உங்கள் இரத்தத்தில் அதிகரித்த சர்க்கரையின் அளவைக் குறைக்க விரும்பினால், காலையில் சில மூலிகை சாறு மற்றும் பழங்களை சாப்பிடத் தொடங்குங்கள். இந்த பழம் மற்றும் அதன் இலைகள் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்தவை.
Ayurvedic Juice To Control Diabetes: இந்த கோடை வெயில் தாக்கத்தில் இருந்து சுகர் நோயாளிகள் விடுப்பட இங்கே கொடுக்கப்பட்டுள்ள 5 ஆயுர்வேத பானங்களை குடிக்கலாம். இது கடுமையான வெப்பத்திலும் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
Kitchen Masalas To Control Diabetes: மோசமான வாழ்க்கை முறை காரணமாக பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. அதில் ஒன்று நீரிழிவு நோய். தவறான உணவுப் பழக்கவழக்கங்களும் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.