கடலூர் நகராட்சி பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் மீண்டும் அங்கு ஒன்றுகூடி, தங்கள் படித்த வகுப்புகளில் அமர்ந்து தங்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
CM Stalin In TN Assembly: விருத்தாச்சலத்தில் யுகேஜி படிக்கும் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்படுத்திய திமுக கவுன்சிலர் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Cuddalore Pongal Festival 2023: பொங்கல் பண்டிகையின் கடைசி நிகழ்வான ஆற்று திருவிழா, தென் பெண்ணையாற்றில் நடைபெற்றது. நாகரீகம் வளர்த்த ஆறுகளுக்கு நன்றி சொல்லும் திருநாளான இந்த ஆற்று திருவிழா. கடலூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது
இடைத்தரகர்கள் தலையீடு இன்றி பொங்கல் தொகுப்புக்கான கரும்புகள் கொள்முதல் செய்யப்படும் என்று கடலூரில் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில், கல்லூரி மாணவியை காதலிப்பது குறித்து, ஏற்பட்ட பிரச்சினையில், கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் உருட்டு கட்டையால் தாக்கி கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Cuddalore: குழந்தை இறந்தற்கு காரணமான இரண்டு நர்சுகள் இரண்டு உதவியாளர்கள் மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 10-ம் வகுப்பு பயிலும் மாணவியை சக மாணவர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 4 மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.