President Droupadi Murmu In Tamilnadu: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தருகிறார்.
Maha Shivratri 2023: மகாசிவராத்திரியையொட்டி வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
COVAI CAR BLAST NIA Raid Updates: கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நடைபெற்ற கார் வெடி விபத்து தொடர்பான என்.ஐ.ஏ விசாரணையின் அடுத்தகட்டமாக அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
பிப்ரவரி 18-ல் கோவை ஈஷா யோகா மையத்துக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வர உள்ளதால் சாலையில் வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. வடவள்ளி முல்லை நகர் சோதனைச்சாவடி முதல் நரசிபுரம் வரை சாலையில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டன.
A Raja On EWS Reservation: கஷ்டப்பட்டு கொண்டுவந்த இட ஒதுக்கீட்டை 10% தெரியாமல் எடுத்துப் போகிறார்கள் என 10% இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாட்டில் ஆ.ராசா எம்.பி., தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.