தேவர் மகன் திரைப்படம் தனக்கு மிகவும் படித்த படம் , இறுதியில் வரும் வன்முறை வேண்டாம், சாதி, மதங்களை பார்க்காமல் குழந்தைகளை படிக்கவையுங்கடா என்ற நல்ல கருத்தைமட்டும் தான் எடுத்துக்கொள்வதாகவும், மாரி்செல்வராஜ் எழுதிய கடிததை படிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
Traffic Police Surprise Gift: ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் அதே வேளையில், ஹெல்மெட் அணிந்து போக்குவரத்து விதியை பின்பற்றுபவர்களுக்கு போலீசார் சர்ப்ரைஸாக பரிசளிக்கின்றனர். அதுகுறித்து இங்கு காணலாம்.
Woman Bus Driver Sharmila: கோவை பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா இன்று திடீரென தனது வேலையை இழந்த நிலையில், அவருக்கு தற்போது பல டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்புகள் குவிக்கிறது.
Coimbatore Woman Bus Driver Sharmila: கோவையில் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா, திமுக எம்பி கனிமொழியை சந்தித்த சில மணிநேரங்களில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்த பின்னணியை இங்கு காணலாம்.
Jayakumar About Senthil Balaji: செந்தில் பாலாஜி மாட்டினால் முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் ஒரு பண்பு இல்லாமல் ஒரு பதட்டத்தில் வீடியோ வெளியிடுகிறார் என்றும் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
கோவையில் உக்கடம் பெரியகுளம் அருகே பாஜக சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சட்டப்பேரவை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பங்கேற்றார். அதில் அவர் பேசியதை இங்கு காணலாம்.
Student Scholarship Scam: கல்வி உதவி தொகை தருவதாக கூறி, ஆன்லைன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் இலாகாக்களை பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்; தங்கம் தென்னரசுவுக்கு மின்சார துறையை ஒதுக்க உள்ளதாக தகவல்; அமைச்சர் பெரியசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அளிக்க உள்ளதாக தகவல்.
அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததை முன்னிட்டு, தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் கோவையில் ஜூன் 16ஆம் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்த உள்ளது.
கோயம்புத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் உயிரிழந்துள்ளார். என்ன நோக்கத்துடன் அலுவலகத்தில் நுழைந்தார்? என தெரியவில்லை வானதி சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.
ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் ‘மனிதன் - ஒரு வளம் அல்ல’ என்ற தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியின் 7-ம் ஆண்டு நிகழ்வு கோவை ஈஷா யோகா மையத்தில் ஜூன் 9 தொடங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.