ஜி ஜின்பிங்கின் அடக்குமுரை கொள்கைகள், சிவில் உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை காரணமாக சீன குடிமக்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
Nancy Pelosi Vs Xi Jinping : சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இதற்கு சீனா எப்படியெல்லாம் எதிர்வினையாற்ற வாய்ப்புள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
Sri Lanka: மன்னார் மாவட்ட மக்களுக்கு மாத்திரமின்றி வடபகுதி மக்களுக்கு இந்திய அரசினதும், இந்திய மக்களினதும் ஆதரவு பெருவாரியாக கிடைத்துள்ளது: மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம். ஆலம்
தைவான் சீனாவின் ஒரு பகுதி என தொடர்ந்து பெய்ஜிங் வலியுறுத்தி வரும் நிலையில், பெலோசி தைவானுக்குச் சென்றால், அது “சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது போல் ஆகும்” என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறினார்.
சீன உளவு கப்பல் இலங்கைக்குள் வருவதால் இந்தியாவுக்கு ஆபத்த். எனவே அந்தக் கப்பலை இலங்கைக்குள் நுழையவிடாமல் தடுக்க வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Arms Procurement Proposals: 28,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது, இதில் திரள் ட்ரோன்கள், கார்பைன்கள் மற்றும் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் அடங்கும்...
சீனாவில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை இளைஞர் ஒருவர் லாவகமாகப் பிடித்துக் காப்பாற்றிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
நான்சி பெலோசி, முதலில் ஏப்ரல் மாதத்தில் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவருக்கு COVID-19 தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து, பயணத்தை ஒத்திவைக்க வேண்டியிருந்தது.
Sponge City built with technology: ஜுஹாய் மாகாணத்தை இணைக்கும் வகையில் கடலுக்கு மேலே 55 கி.மீ. தூரத்துக்கு உலகின் மிக நீளமான பாலத்தை சீனா அமைத்துள்ளது. இங்குள்ள நகரம் கடல்பாசிகளால் வெள்ளத்தை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
Islam in China: சீனாவில் வாழும் இஸ்லாமியர்கள், சீனாவின் பாரம்பரியத்தின் அடிப்படையிலான இஸ்லாமியர்களாக இருக்க வேண்டும் என்று அதிபர் ஜி ஜின்பிங் அறிவுறுத்தியுள்ளார்...
ஷாங்காயில் அதிகரித்து வரும் கோவிட் பாதிப்பு, நகரத்தைச் சுற்றியுள்ள மக்களுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யும் நிலைக்கு தள்ளியுள்ளது. இது, மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படுமா என்ற அச்சங்களை அதிகரித்துள்ளது.
கல்வான் தாக்குதலுக்கு பிறகு, இந்திய நிறுவனங்கள் மீதான சீன சைபர் தாக்குதல்கள் 200 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
இலங்கை தற்போது வரலாற்று நெருக்கடியான காலகட்டத்தை சந்தித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக சீரழிந்து விட்டதால், மக்கள் வீதிகளில் இறங்கி அதிபர் மாளிகை, பிரதமர் வீடு என அனைத்தையும் சூரையாடி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.