Cheap Flight Tickets: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ரயில், பேருந்து என எதிலும் டிக்கெட் கிடைக்கவில்லை என கவலையில் உள்ளீர்களா, இப்போது குறைந்த விலையில் நீங்கள் விமானத்தில் டிக்கெட் எடுக்கலாம். அது எப்படி என்பதை இதில் காணலாம்.
Omni Bus Strike: விடுமுறை தினம் இன்றுடன் முடிய உள்ள நிலையில், இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், என்ன பிரச்னை, பேருந்துகள் இயங்குமா இயங்காதா, அரசின் நடவடிக்கை ஆகியவற்றை இதில் காணலாம்.
நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகளை இயக்க ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்திற்கு பிறகு படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பேருந்தில் சினிமா பாடல் ஒலி அதிகமாக உள்ளதை குறைக்க சொன்ன நீதிபதி அறிவுரையை அவமதித்த பேருந்துக்கு , காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்து எச்சரித்தது செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு தனியார் பேருந்துகள் நேற்று மதியம் புறப்பட தயாராக இருந்தபோது யார் பேருந்தை முதலில் எடுத்து செல்வது என்ற பிரச்சனை இரண்டு தனியார் பஸ் ஓட்டுனருக்குள் ஆரம்பித்துள்ளது.
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் யார் முந்தி செல்வது என்ற போட்டியில் இரண்டு தனியார் ஓட்டுனருக்குள் அடிதடி, நின்ற பேருந்து மீது பின் பக்கம் வேகமாக சென்று மோதியதால் பரபரப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.