Symptoms of high cholesterol: கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. அவை நம் உடலில் செல்களை உருவாக்கவும், ஹார்மோன்களை உருவாக்கவும் உதவுகின்றன. இருப்பினும், அதன் அளவு அதிகரித்தால், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
Avocado For High Cholesterol: கொலஸ்ட்ராலை கட்டுப்பத்த இயற்கையான வழிகளை பின்பற்றுவது நல்லதாகும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த அவகேடோ பழம் ஒரு மிகச்சிறந்த வழியாக இருக்கும்.
How To Reduce Bad Cholesterol: உடலில் சேரும் அதிக கெட்ட கொழுப்பை தவிர்க்க, சில உணவு வகைகளிலிருந்து விலகி இருப்பது அவசியமாகும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Fruits For Cholesterol Patients: மன அழுத்தம், தவறான உணவு, ஜங்க் ஃபுட் போன்ற காரணங்களால் கொலஸ்ட்ரால் பிரச்சனை மக்களிடையே அதிகரித்து வருகிறது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணம் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த உணவுகள், அதிக சர்க்கரை அளவு கொண்ட உணவுகள் மற்றும் குறைந்த நார்ச்சத்து உணவுகள் ஆகியவை ஆகும். புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல், உடற்பயிற்சியின்மை, உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்றவையும் இதற்கு காரணமாக இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்த சில மேஜிக்
Health Tips: கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அதை எவ்வாறு கண்டறிவது மற்றும் கொலஸ்ட்ராலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை அறிந்து கொள்வோம்.
Bad Cholesterol: கெட்ட கொலஸ்ட்ரால் நம் இரத்தத்தில் சேர ஆரம்பித்தால், அது பல பெரிய பிரச்சனைகளை உண்டாக்கும், இதற்காக னீகள் இந்த பழத்தை தினமும் உண்பதன் மூலம் உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க முடியும்.
தவறான வாழ்க்கை முறையால், நமது உடல் நோய்களின் இருப்பிடமாக உள்ளது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்டிரால் போன்றவை கிட்டத்தட்ட எல்லோருக்கும் உள்ளது என்ற அளவிற்கு ஆரோக்கியம் மிகவும் கேள்விக்குறியாகவே உள்ளது.
ஒருவருக்கு கொலஸ்ட்ரால் இருப்பது ரத்த பரிசோதனையின் மூலம் மட்டுமே தெரிய வருகிறது. இருப்பினும் சில அறிகுறிகளை நாம் கூர்மையாக கவனிப்பதன் மூலம் நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்பதை கண்டறியலாம்.
அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் இரத்த நாளங்களில் பிளேக் உருவாகி உங்கள் கால்களில் உணர்வின்மை ஏற்படும். இதனால் வலி மற்றும் அசௌகரியம், கைகள் மற்றும் கால்களில் கூச்ச உணர்வு போன்றவற்றை ஏற்படும்.
இதய அடைப்பு எச்சரிக்கை அறிகுறிகள்: இந்தியா உட்பட உலகம் முழுவதும் இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது, எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம். அத்தகைய ஒரு பிரச்சனை இதயத்தின் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் இடையூறுகளை ஏற்படுத்தும் இதய அடைப்பு இப்போது பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால், இதயம் இரத்தத்தை சரியாக பம்ப் செய்ய முடியாது. இது மாரடைப்பு ஏற்பட வழி வகுக்கிறது.
Bad Cholesterol: இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் மக்கள் பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். மறுபுறம், உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் உடலில் ஏற்படும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
High Cholesterol Sign: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அதற்கான அறிகுறிகளை நமது உடல் அளிக்கின்றது. கெட்ட கொலஸ்ட்ராலுக்கான ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வெண்டியது மிக அவசியமாகும்.
கொலஸ்ட்ரால் நம் வாழ்வின் மிகப்பெரிய எதிரியாகும். ஏனெனில் இது உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, கரோனரி தமனி நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்த அபாயத்தைக் குறைக்க, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். எனவே கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் உணவுகள் மற்றும் பானங்கள் என்னவென்று தெரிவித்துக்கொள்வோம்.
திராட்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. ஃபிளாவனாய்டுகள் மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற கூறுகள் திராட்சையில் காணப்படுகின்றன. இது பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
உடலில் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் என இரண்டு வகையான கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதில் கெட்ட கொலஸ்ட்ரால் பல கடுமையான நோய்களை ஏற்படுத்தும். அதிக கொலஸ்ட்ராலை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவதன் மூலம், பல நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம். எனவே உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, சில அறிகுறிகள் தோன்றும் அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.