ஜனவரி 20ஆம் தேதி சனிக்கிழமை சந்திரன் ரிஷப ராசிக்கு மாறிய நிலையில் தனுசு ராசியில் புதனும் சுக்கிரனும் இணைவதால் லக்ஷ்மி நாராயண யோகமும் உருவாகிறது. ஜோதிட சாஸ்திரப்படி 5 ராசிக்காரர்களுக்கு நாளை உருவாகும் சுப யோக பலன் கிடைக்கும்.
Surya Gochar Effects: ஜோதிடக் கண்ணோட்டத்தில் சூரியனின் நட்சத்திர மாற்றம் மிகவும் முக்கியமானது. ஜனவரி 15-ம் தேதி சூரியன் மகர ராசிக்குள் நுழைந்த நிலையில், இப்போது நடக்கும் நட்சத்திர மாற்றத்தின் போது 5 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து மற்றும் பல நன்மைகள் கிடைக்கப் போகின்றன.
Raghu Kethu & Lucky Zodiacs: ஒன்பது கிரகங்களில், ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்கள் மட்டுமே வக்ர திசையில் நகரும். தற்போது ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் உள்ளனர்.
ஜோதிடத்தில், செவ்வாய் ஒரு ஆற்றல் மிக்க மற்றும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. தனுசு ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் பயணம் செய்வதால், தை மாதம் மகர மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில், இம்மாதம் செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் 12 ராசிகளுக்கும் ஆன தை மாத பலன்களை அறிந்து கொள்ளலாம்.
செவ்வாய் கடந்த டிசம்பர் 27ம் தேதி இரவு 11.40 மணிக்கு தனுசு ராசிக்கு மாறினார். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ராசியை மாற்றிய செவ்வாய் கிரகத்தினால் சில ராசிகளுக்கு செவ்வாய் தோஷம் வரப்போகிறது.
Saturn Transit: கர்மத்திற்கு ஏற்ற பலன்களைத் தரும் சனிபகவான், இன்று அதாவது ஜனவரி 11ஆம் தேதி சதய நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். சனியின் இந்த நட்சத்திர மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
ஜோதிடத்தின் படி, சூரியன் ஜனவரி 11, 2024 அன்று உத்தராடம் நட்சத்திரத்தில் நுழைகிறார். இந்நாளில் சனி பகவான் சதய நட்சத்திரத்தில் நுழைவார். அத்தகைய சூழ்நிலையில், சூரியன் மற்றும் சனியின் நிலைகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தெரியும். சூரிய நட்சத்திர பெயர்ச்சியினால் ஏற்படும் மாற்றம் 12 ராசிளுக்கு என்ன பலனை கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
செவ்வாய்- சனியின் சேர்க்கை நிலையினால் ஏற்படும் லாப திருஷ்டி யோகம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். இந்த யோகம் ஜனவரி 10ஆம் தேதி அதாவது நாளை உருவாகும். செவ்வாய் - சனி இணைவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Inauspiciuos Effect of Shani Vakra Nivarthi 2023: ஜோதிட சாஸ்திரத்தில் சனியின் பெயர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்பது கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கப்படும் ஒரே கிரகம் சனி. ஏனென்றால், சனிபகவான் கர்மங்களுக்கு ஏற்ற பலன்களை தருகிறார் என்பது நம்பிக்கை.
தைரியம், ஆற்றல், சொந்தம் மற்றும் நிலம் போன்றவற்றுக்கு காரணி கிரகமாக இருக்கும் செவ்வாய் அக்டோபர் 3 ஆம் தேதி துலாம் ராசியில் பெயர்ச்சியான நிலையில் நவம்பர் 16-ம் தேதி செவ்வாய் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
நவம்பர் மாதத்தில் 5 கிரகங்களின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படப் போகிறது. இதன் காரணமாக 4 ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். அவர்களுக்கு ராஜயோகம் ஏற்பட்டு பண மழையில் நனைவார்கள். அந்த ராசிகள் எவை என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Shukra Gochar In Kanya Rasi:ஜோதிடத்தின்படி, சுக்கிரன் நவம்பர் 3, 2023 அன்று கன்னியில் நுழைய உள்ளார். இது போன்ற சூழ்நிலையில், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் மற்றும் பாவ கிரகங்களாகக் கருதப்படுகின்றன. ராகு கிரகம் அக்டோபர் 30ஆம் தேதி மாலை 05.45 மணிக்கு மீன ராசியில் பிரவேசித்தது. ராகு இப்போது 18 மாதங்கள் மீனத்தில் இருப்பார். மீனத்தில் ராகு பெயர்ச்சி அடைந்துள்ளதால், 5 ராசிக்காரர்கள் 18 மே 2023 வரை கவனமாக இருக்க வேண்டும்.
Rise of Lord Saturn: கர்மங்களுக்கு ஏற்ற பலனை வழங்கி நீதி வழங்குபவருமான சனி தேவன் மார்ச் 2024 இல் உதயமாக போகிறார். இதன் தாக்கம் எல்லா ராசிகளிலும் காணப்படும்.
சனி அஸ்தமனம் 2024: 2024 ஆம் ஆண்டு சனியின் அஸ்தமனம் சில ராசிக்காரர்களின் வாழ்வில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் என்றாலும் சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
Ketu Gochar 2023 Impact: கேது 18 மாதங்களுக்குப் பிறகு தனது ராசியை மாற்றுகிறார். அக்டோபர் 30-ம் தேதி நடைபெறும் சஞ்சாரத்தில், நிழல் கிரகமான கேது, துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.