BJP Candidate List 2024: மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக பொதுச்செயலாளர் அருண் சிங் அறிவித்துள்ளார். அதில், பாஜகவின் 7 வேட்பாளர்கள் மட்டும் இரண்டு கூட்டணி வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் 20 மக்களவை தொகுதியில் பாஜக நேரடியாக களம் காண்கிறது என்றும் வேட்பாளர் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என டெல்லி செல்லும் முன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி கோவையில் மலர் அஞ்சலி செலுத்த உள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Sellur Raju On Annamalai : அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பெட்டியை உடைக்கும் போது தான் பாஜகவுக்கு மக்கள் என்ன ஆப்பு வைத்துள்ளார்கள் என்று தெரியும் என செல்லூர் ராஜூ பேட்டி...
Thanjavur Natyanjali Ceremony: தஞ்சாவூரில் நாட்டியாஞ்சலி விழா இந்தாண்டு நடைபெறாததற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம் என அண்ணாமலை கூறிய நிலையில், அத்தகவல் வதந்தி என தமிழக அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டதால் தமிழர்களின் கலையான பாரிகும்மி, உருமி மேளம் போன்றவற்றின் பெருமைகளை விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Annamalai: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்து வருகிறார். அதன் பரம ரகசியம் என்ன என்பதை பார்க்கலாம்.
Annamalai: அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் பேசும்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் 5 தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Lok Sabha Election: மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். பாஜக சார்பில் ஏற்கனவே முதல் தர பட்டியல் வெளியாகி உள்ளது.
Annamalai Speech: மோடிக்கு குடும்பம் இல்லை என்று பிஹாரில் லாலு பிரசாத் யாதவ் சொல்கிறார், ஆனால் 142 கோடி மக்கள் தான் மோடியின் குடும்பம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
TN BJP President Annamalai: மக்களவை தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன் என்று சொல்லவே இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Jayalalithaa: ஜெயலலிதா ஊழல் செய்து சிறை சென்றவர் என அண்ணாமலை கூறிய நிலையில், அவர் சிறந்த நிர்வாகி என பிரதமர் மோடி பல்லடம் பொதுக்கூட்டத்தில் புகழராம் சூட்டியுள்ளார். இதன் பின்னணியில் இருக்கும் காரணம்? என்ன என்பதை பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.