Erode East Bypolls Fight: காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி என 5 கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்று இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.
அதிமுக பொதுக்குழு வழக்கு குறித்து பேசியுள்ள ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் திருந்திவிட்டார் ஆனால் எடப்பாடி பழனிசாமி திருந்துவதற்கு வாய்ப்பு இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அக்கட்சியின் பொதுக்குழுவின் பேசினார்.
அதிமுக தலைமை அலுவலகம் அருகில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் படங்கள் ஒரே போஸ்டரில் இடம்பெற்றுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
TTV Dinakaran Speech About Admk : அதிமுகவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு நடந்த ஜூன் 23ஆம் தேதிதான் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுகவுக்கு கருப்பு நாள் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Sri Lanka Crisis: நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான இலங்கை தமிழர்களின் நலன் காப்பதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் அக்கறையோடு செயல்பட வேண்டும்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.