Live: இந்தியா vs பாகிஸ்தான் மேட்ச் அப்டேட்ஸ்... கீழக்கரை ஜல்லிக்கட்டு; போப் பிரான்சிஸ் கவலைக்கிடம்!

TN News Today Live Updates: IND vs PAK போட்டிகளின் அப்டேட் முதல் அனைத்து முக்கிய செய்திகளின் அப்டேட்களை இங்கு உடனுக்குடன் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 23, 2025, 09:55 PM IST
    TN News Today Live Updates: IND vs PAK போட்டிகளின் அப்டேட் முதல் அனைத்து முக்கிய செய்திகளின் அப்டேட்கள் உடனுக்குடன் இதோ!
Live Blog

Tamil Nadu News Today Live Updates: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் (ICC Champions Trophy 2025) மிக முக்கியப் போட்டியாக பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் (India vs Pakistan Live Updates) இன்று மோதுகின்றன. இந்த போட்டி குறித்த முக்கிய அப்டேட்களை இங்கு காணலாம். தொடர்ந்து, சினிமா செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள் என உள்ளூர் முதல் உலகளவிலான முக்கிய செய்திகளின் அப்டேட்களையும் உடனுக்குடன் இங்கு காணலாம்.

23 February, 2025

  • 21:53 PM

    விராட் கோலியின் அதிரடியில் இந்தியா வெற்றி!

    India vs Pakistan: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இன்றைய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும் படிக்க

  • 20:16 PM

    லிவரை மெல்ல கொல்லும் உணவுகள்

    இதயம் மட்டுமல்ல கல்லீரலும் 24 மணி நேரமும் வேலை செய்கிறது. உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் பணியை செய்யும் கல்லீரல், தனது வேலையை சிறிது நிறுத்தினால் கூட, உயிருக்கு ஆபத்து ஏற்படும். (மேலும் அறிய)

     

  • 20:14 PM

    வலிகளைப் போக்கும் ஆற்றல் கொண்ட... இயற்கை  நிவாரணிகள்

    சில உணவுகள், உடலில் ஏற்படும் வலிகளை போக்கும் ஆற்றலை கொண்டவை. இது குறித்து விபரமாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

  • 20:05 PM

    இவர் தான் ஹர்திக் பாண்டியாவின் புதிய காதலியா?

    சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியை நேரில் காண வந்துள்ளார் ஹர்திக் பாண்டியாவின் காதலி ஜாஸ்மின் வாலியா. மேலும் படிக்க

  • 19:22 PM

    இன்னல்கள் அனைத்தும் விலக ராசிக்கு ஏற்ற எளிய பரிகாரங்கள்

    மாசி மாத கிருஷ்ணபக்ஷ, சதுரதசி திதி அன்று சிவனுக்கு மிகவும் உகந்த மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ராசிக்கு ஏற்ற வகையில் பூஜைகள் செய்வது, வாழ்க்கையில் இன்னல்கள் அனைத்தும் நீங்க உதவும். (மேலும் அறிய)

     

  • 19:12 PM

    மஹாசிவராத்திரி அன்று இந்த தவறை மட்டும் செய்ய வேண்டாம்!

    Maha Shivratri 2025: இந்த முறை மகா சிவராத்திரி வரும் பிப்ரவரி மாதம் 26ம் தேதி வருகிறது. இந்த நாள் சிவபெருமானுக்கு மிகவும் புனிதமானது. இந்த நாளில் சில தவறுகளை செய்ய கூடாது. மேலும் படிக்க

  • 19:11 PM

    Tamil Nadu Government Employees News: நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு

    Tamil Nadu News: தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். (முழு விவரம்)

  • 18:38 PM

    மன அழுத்தத்திலிருந்து விடுபடச் சிறந்த மேற்கோள்கள்!

    உங்கள் மனதை அமைதிப்படுத்தவும், உங்கள் வாழ்க்கை இலக்குகளை அடைய மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஊக்கமளிக்கும் மேற்கோள்கள். மேலும் படிக்க

  • 18:35 PM

    புரதம் நிறைந்த சில சாலட் வகைகள்

    உடல் எடையை குறைக்க, புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து மிக அவசியம். புரதச்சத்து தசைகளை வலுவாக்கி, கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது.இந்நிலையில் உடல் எடையை குறைக்க உதவும் சில சாலட் வகைகளை அறிந்து கொள்ளலாம்.  அதேபோன்று நார்ச்சத்து, உடலில் சேரும் கொழுப்பை எரிக்கிறது.(மேலும் அறிய)

  • 18:30 PM

    Tamil Nadu Weather Latest Nes: சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

    Heavy Rain Alert: தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது புதிய அறிவிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (முழு விவரம்)

  • 18:17 PM

    சிறுநீர் கழித்த பிறகு தண்ணீர் குடித்தால் ஆபத்தா?

    சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடித்தால் உடலில் இருக்கும் சில உறுப்புகள் பாதிக்கப்படும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. சிறுநீர் கழித்த பிறகு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள். மேலும் படிக்க

  • 17:56 PM

    1000 நாட்கள் திரையரங்கில் ஓடி வரும் தமிழ் திரைப்படம்! அதுவும் இவரது படமா?

    தற்போது புதிய படங்களுக்கே திரையரங்கிற்கு மக்கள் வருவதில்லை. அப்படி இருக்கையில் ஒரு படம் மட்டும் 1000 நாட்களுக்கு மேலாக திரையரங்கில் ஓடி வருகிறது. மேலும் படிக்க

  • 17:47 PM

    Tamil Nadu Government News: ஆளுநருக்கு வேலை இல்லை. அவர் சும்மாவே இருக்கட்டும் -தமிழக அரசு

    TN Governor vs TN Govt: 10 பல்கலைக்கழக மசோதாக்களை ஆளுநரின் ஒப்புதல் பெற்றதாக கருதப்பட வேண்டும் என அறிவிக்க எழுத்துப்பூர்வமான வாதத்தை தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. (முழு விவரம்)

  • 17:15 PM

    FD முதலீடுகளுக்கு வட்டியை அள்ளித் தரும் சில வங்கிகள்

    பிப்ரவரி 7, 2025 அன்று, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இதைத் தொடர்ந்து சில வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. ஆனால் சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு 5 வருட FDக்கு 9.1% வரை வட்டி அளிக்கின்றன.(மேலும் அறிய)

  • 16:46 PM

    Tamil Books Suggestions: எழுத்தாளர் இமையத்தின் சிறந்த சிறுகதை தொகுப்புகள்

    எழுத்தாளர் இமையம் எழுதிய சிறந்த 7 சிறுகதை தொகுப்புகள் என்னென்ன என்பதை அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 16:28 PM

    Old Pension Scheme: முதலமைச்சர் அமைத்த குழு - அமலுக்கு வருமா பழைய ஓய்வூதிய திட்டம்?

    பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கம் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளார். இதுகுறித்து முழுவதுமாக அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 16:03 PM

    முன்னணி பிரபலங்களின் பாராட்டில் சுழல்

    பிரைம் வீடியோ வெளியாகும் சுழல் - தி வோர்டெக்ஸ் சீரிஸின் 2வது சீசனின் ட்ரெய்லர் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் பிரபலங்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  மேலும் படிக்க

  • 15:35 PM

    சிறுநீரக பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய...

    நம் உடலின் முக்கிய உறுப்புகளில் சிறுநீரகமும் அடங்கும். சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், அது தீவிர பிரச்சனையாக உருவெடுத்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. சிறுநீரகப் பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், அதனை குணப்படுத்துவதும் எளிதாகும்.(மேலும் அறிய)

  • 15:25 PM

    IND vs PAK: முதல் 10 ஓவர்கள் - இந்தியா பந்துவீச்சு

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பந்துவீசி வருகிறது. பாகிஸ்தான் அணி 10 ஓவர்களில் 52 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பாண்டியா பாபர் அசாம் விக்கெட்டை கைப்பற்றினார். பாபர் அசாம் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு ஓப்பனர் இமாம் உல்-ஹக் அக்சர் பட்டேலின் அற்புதமான த்ரோவால் ரன்அவுட்டானார். அவர் 10 ரன்களை அடித்திருந்தார். தற்போது சவுத் சாகில், முகமது ரிஸ்வான் ஆகியோர் களத்தில் உள்ளனர்.  

  • 15:25 PM

    அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி! தமிழக பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    பலரும் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் தொடர்பான சமீபத்திய அறிவிப்பால் இந்த விஷயத்தின் அவசரம் அதிகரித்துள்ளது. மேலும் படிக்க

  • 14:53 PM

    India vs Pakistan: மீண்டும் டாஸ் தோற்றார் ரோஹித் சர்மா - மோசமான சாதனை

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் டாஸில் தோற்றார். இதில் அவர் தனி சாதனையே படைத்துள்ளார். அது என்ன என்பதை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்யவும்.

  • 14:15 PM

    ஜியோ ஹாட் ஸ்டார் இலவச சந்தா

    ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக பலவிதமான மலிவான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் புதிய ரூ.195 டேட்டா-ஒன்லி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. (மேலும் விபரங்களுக்கு)

  • 13:58 PM

    பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்?

    பழங்களை எப்போது, ​​எப்படி சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருப்பதன் மூலம், நமது செரிமான ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் சிறப்பாக ஆதரிக்க முடியும். மேலும் படிக்க

  • 13:10 PM

    PM Kisan 19th Installment: விவசாயிகளுக்கு குட் நியூஸ்

    கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 19வது தவணைத் தொகை நாளை வர உள்ளது. இது நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கிற்கே வரவு வைக்கப்படும். இதன் முழு விவரத்தை அறிய இதை கிளிக் செய்யலாம். 

  • 13:09 PM

    டாஸ் ஜெயித்தால் இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

    India vs Pakistan: சாம்பியன்ஸ் டிராபியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதனால் இன்றைய போட்டிக்கு பலரும் ஆர்வமாக உள்ளனர். மேலும் படிக்க

     

  • 13:07 PM

    வீட்டுக்கடன் வாங்கியவரா நீங்கள்?

    இந்த பட்ஜெட்டில் 12 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளில் ஒன்றாகும். மேலும் படிக்க

  • 12:45 PM

    LIC ஸ்மார்ட் பென்ஷன் திட்டத்தில் இணைய... 

    அரசு நடத்தும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC)  ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு புதிய ஸ்மார்ட் பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.(மேலும் விபரங்களுக்கு)

  • 11:52 AM

    Weight Loss Story: 47 கிலோ உடல் எடையை குறைத்த பெண்ணின் கதை

    133 கிலோவில் இருந்து 47 கிலோவை 11 மாதங்களில் குறைத்த பெண்ணின் அனுபவத்தை இங்கு கிளிக் செய்து காணலாம். 

  • 11:15 AM

    Sani Peyarchi 2025 Zodiac Signs: சனி பெயர்ச்சியில் இந்த ராசிகள்!!

    Sani Peyarchi Tamil: மார்ச் 29 ஆம் தேதி பிறகு உங்கள் ராசிக்கு சனி பகவான் எந்த மாதிரியான பலன்களை தர உள்ளார். சனி பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை? எந்த ராசிக்கு எந்த சனி பிடித்திருக்கிறது? (முழு விவரம்)

  • 11:11 AM

    ICC Champions Trophy 2025: அதிக விக்கெட் வீரர்களின் எடுத்தவர்களின் பட்டியல் 

    Cricket News In Tamil: சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் புகழ்பெற்ற பந்து வீச்சாளர்கள் தங்கள் பெயர்களைப் பொறித்துள்ளனர். இந்தமுறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியல் இதோ.. (முழு விவரம்)

  • 10:49 AM

    உடலை பலவீனமாக்கும் சில ஆபத்தான பழக்கங்கள்

    உடல் ஆரோக்கியம் சிறப்பாக இல்லை என்றால், கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் அதனால் ஒன்றும் பயனில்லாமல் போய்விடும். எனவே உடலை பிட்டாக வைத்துக் கொண்டு, ஆரோக்கியம் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. (மேலும் அறிய)

  • 10:44 AM

    மேஷம் முதல் மீன வரை.... இந்த வார அதிர்ஷ்ட ராசிகள் எவை?

    வார ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் பிப்ரவரி  24ம் தேதியுடன் துவங்கும் இந்த வாரம் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர்கள் கணித்துள்ளதை அறிந்து கொள்ளலாம். இந்த வாரம் சில ராசிகளுக்கு சாதகமான பலன்களும்  சில ராசிகளுக்கு பாதகமான பலன்களும் கிடைக்கலாம். இது குறித்து விரிவாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

  • 10:40 AM

    குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா?

    ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் உள்ள தனியார் துறை ஊழியர்கள் நீண்ட காலமாக தங்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்கக் கோரி வருகின்றனர். 2014 முதல் மாதத்திற்கு ரூ.1,000 என்ற அளவில் திருத்தப்பட்ட நிலையில், அப்போதிலிருந்து மாறாமல் உள்ளது.  EPS-95 ஓய்வூதியதாரர்களின் குழு, குறைந்தபட்ச மாத ஓய்வூதிய மாதத்திற்கு ரூ.7,500 என்ற அளவில் அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறஹ்டு. (மேலும் அறிய)

     

  • 10:02 AM

    Tesla In India: இந்தியாவில் கால் பதிக்கும் டெஸ்லா 

    டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கார்களின் விற்பனையை தொடங்க உள்ளது. இதன் முழு விவரத்தையும் அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

  • 10:00 AM

    Foods For Blood Detox: ரத்தத்தை சுத்தகரிக்கும் உணவுகள்

    ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் 5 உணவுகள். இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

  • 09:48 AM

    February 23 Rasipalan: பிப்ரவரி 23 ராசிபலன்

    பிப். 23ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை இங்கு காணலாம்

  • 09:47 AM

    Keezhakarai Jallikattu 2025: இன்று கீழக்கரையில் ஜல்லிக்கட்டு

    கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி உள்ள நிலையில், கடந்த முறை முதல் பரிசை வென்ற அபிசித்தர் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன. இப்போட்டி குறித்த முழு விவரங்களையும் அறிய இதை கிளிக் செய்யவும்.

  • 09:37 AM

    India vs Pakistan: இந்தியா - பாகிஸ்தான் போட்டி - முழு விவரம் 

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் முழு விவரங்களையும் அறிந்துகொள்ள இதை கிளிக் செய்யுங்க

Trending News