கள்ளழகர் திருவிழாவின் போது வைகை ஆற்றில் மூழ்கி பலியான குடும்பத்திற்கு உரிய நிவாரணங்களை அரசு வழங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.