Viral Video: விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
Viral Video: சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் திருமண வீடியோக்களுக்கென தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்களின் மூலம் நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும் பல விதமான திருமண சடங்குகளையும், அவற்றில் நடக்கும் வினோதமான விஷயங்களையும் காண முடிகின்றது.

Kalathra Dosham & Effects : தார தோஷம் தொடர்பாக மக்களுக்கு உள்ள பயம் மற்றும் கட்டுக்கதைகள் பெரிய கவலையை ஏற்படுத்துகின்றன. அது தவறான புரிதல்களையும் ஏற்படுத்துகிறது
Viral Video: திருமணங்களின் இலட்சக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் சில திருமண வீடியோக்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன.
Dowry And Wedding Goes Viral : வரதட்சணை கொடுப்பதும் தவறு வாங்குவதும் தவறு என்பது சட்டம் என்றாலும், இந்தியக் குடும்பங்களில் பலர் வாங்கும் வரதட்சணையின் அளவைப் பார்த்தால் தலை சுற்றுகிறது...
மனைவியை இழந்ததாக மேட்ரிமோனியில் பதிவிட்டு பெண் தேடிய மோசடி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைதாக என்ன காரணம்? அவர் மீது பதியப்பட்ட வழக்கு என்ன என்பதை விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.
Wedding Card Vastu: திருமண பத்திரிக்கை தொடர்பான சில விதிகள் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றினால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க, சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
Viral Video: பல திருமண வீடியோக்களை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோவை பார்த்தால் சிரிப்பு மட்டும் வரவில்லை, சற்று சோகமாகவும் உள்ளது.

Funny Viral Video: சமீபத்தில் ஒரு வித்தியாசமான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயமாக நம்மால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
Funny Wedding Video: தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் திருமண வீடியோ மிக வித்தியாசமாக உள்ளது. இதில் வீட்டை விட்டு ஓடி வந்த காதல் ஜோடி ஓடும் ரயிலில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வை காண முடிகின்றது.
Funny Wedding Video: பல சமயங்களில் மாப்பிள்ளைக்கும் மணமகளின் தங்கையான மைத்துனிக்கும் இடையில் பல அதிகப்படியான குறும்புகளும் நடப்பதுண்டு. அப்படி ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
Viral Video: சமீபத்தில், பாகிஸ்தானிய மணப்பெண்ணின் நடன வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. வீடியோவில் மணமகளின் மகிழ்ச்சியையும் மணமகன் மீது இருக்கும் காதலையும் கண்கூடாகக் காண முடிகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.