UIDAI (Unique Identification Authority of India) படி, ஆதாரில் உங்கள் சமீபத்திய மொபைல் எண்ணை நீங்கள் இதுவரை புதுப்பிக்கவில்லை என்றால், எந்த ஆவணமும் இல்லாமல் புதுப்பிக்கலாம்.
ஆதார் எண்ணை அளிக்கும் UIDAI, உங்கள் ஆதார் எண் மற்றவர்களுக்குத் தெரிந்தால், அதனால், வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும் ஆபத்து இல்லை என்று மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
UIDAI இன் படி, உங்கள் ஆதார் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் புதுப்பிக்க நீங்கள் பயன்படுத்தும் எந்த ஆவணமும் உங்கள் பெயரில் இருக்க வேண்டும்.
ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி நாள் செப்டெம்பர் 30ம் தேதியாகும். ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால், பிரச்சனை ஏற்படலாம்.
ஆதார் அடிப்படையிலான உடனடி PAN ஒதுக்கீடு சேவை உங்களுக்கு உடனடியாக PAN கார்டைப் பெற்றுத் தருகிறது. இதற்கு நீங்கள் UIDAI வழங்கிய ஆதார் எண்ணை வழங்க வேண்டும்.
ஆதார் அட்டை என்பது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இன்றியமையாத ஆவணமாக மாறியுள்ளது. ஆதார் என்பது ஒரு தனித்துவமான 12 இலக்க அடையாள எண் கொண்ட கார்டு ஆகும்.
உங்கள் Aadhaar-ல் உள்ள முகவரியை மாற்ற விரும்பினால், அதை நீங்கள் உங்களது வங்கி பாஸ் புக் மூலமும் செய்யலாம். வங்கி பாஸ் புக்கில் உங்கள் புகைப்படம் இருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.