TRAI: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பாதிக்கும் புதிய கட்டண ஆணை 2.0ஐ TRAI திருத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிவேக தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
TRAI புதிய விதி: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மாதம் முழுவதும் செல்லுபடியாகும் ஒரு திட்டத்தையாவது வைத்திருக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
தற்போது இந்தியாவில் மொபைல் ஃபோனை பயன்படுத்தாத நபர்களை பார்ப்பது மிகவும் அரிதாக போய் விட்டது. தற்போது அனைவரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. மொபைல் போன் என் எப்போதும் 10 இலக்க எண்ணாக இருக்கும். ஒருவருக்கு போன் செய்யும் போது ஒன்றிரண்டு எண்களை மறந்து ட்யல் செய்தால், போன் அழைப்பு வேலை செய்யாது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். மொபைல் போன் எண்கள் 10 இலக்க எண்களாக இருப்பதன் காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
சமீபத்தில், பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தனது புதிய ரூ .365 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தில் நீங்கள் 365 நாட்கள் செல்லுபடியைப் பெறுகிறீர்கள், இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துடன் நீங்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள், 2 ஜிபி தினசரி தரவு கேப் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுகிறீர்கள். இந்தத் திட்டம் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
எஸ்பிஐ, எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட பல முன்னணி வங்கி வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 1 முதல் OTP பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும். இந்த வங்கிகள் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வழங்கிய விதிமுறைகளை பின்பற்றத் தவறியதால் வாடிக்கையாளர்கள் பிரச்சனையை எதிர்கொள்ள நெரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உங்கள் லேண்ட்லைனில் இருந்து ஒருவரின் மொபைலில் தொலைபேசியை வைக்க விரும்பினால், அழைப்பிற்கு முன் 0 எண்ணை டயல் செய்ய வேண்டும். முன்னதாக இந்த வசதி பிராந்தியத்திற்கு வெளியே அழைப்புகளை மேற்கொள்வதற்காக இருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.