நோக்கியா சமீபத்தில் தனது கிளாசிக் தொலைபேசிகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது நோக்கியா 20 ஆண்டு பழமையான தனது தொலைபேசியின் கிளாசிக் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
Amazon Prime Day Sale 2021 தொடங்கியது. Amazon Prime உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் சிறப்பு விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. HDFC வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் அனைத்து பண பரிவர்தனைக்கு அமேசான் இல் 10% உடனடி கேஷ்பேக்கை வழங்கப்படும். Amazon Prime விற்பனையில் பல்வேறு வகையான தள்ளுபடிகள் உள்ளன. இவற்றில் பலவற்றில் 75 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு. இந்த விற்பனையில் அனைத்து பிராண்டு ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடிகள் உள்ளன. Xiaomi, Vivo, OnePlus, Samsung, Realme, Oppo, Redmi மற்றும் Apple ஆகியவை இதில் அடங்கும். அந்தவகையில் ரூ .20,000 க்கும் குறைந்த விலையில் 5G ஸ்மார்ட்போன்
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில், அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் ஒளிபரப்பாளர்களின் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மூலம், டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டுகளின் சிறப்பம்சங்கள் பகிரப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாம்சங் தனது புதிய கேலக்ஸி ஏ 22 5 ஜி ஸ்மார்ட்போனை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. 5 ஜி இணைப்பு கொண்ட ஏ-சீரிஸில் இது முதல் ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது.
சீனாவின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான சியோமி தனது புதிய Redmi Note 10T 5G ஸ்மார்ட்போனை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது. ரெட்மி நோட் 10 தொடரின் ஐந்தாவது மாடல் ஆகும் இது.
இந்த காலத்தில் நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்ல ஓலா, ஊபர் வண்டிகள் நமக்கு மிகவும் உதவுகின்றன. இவை சொந்தமாக கார் இல்லாதவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாய் அமைந்துள்ளன.
தென் கொரிய நிறுவனமான சாம்சங்கின் மெகா மான்சூன் டிலைட்ஸ் விற்பனை நடந்து வருகிறது. இந்த சேலில், நீங்கள் ஸ்மார்ட்போன்கள், ஃப்ரிட்ஜ்கள், டி.வி மற்றும் ஏ.சி.க்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.
தற்போது வெறும் 2 ரூபாயில் நான்கு மாதங்களுக்கான ஆடிபில் சந்தாவை அமேசான் நிறுவனம் தருகிறது. இந்த சலுகை Amazon Prime Day 2021 டீலின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
Best Accessories for Phone: திடிரென மழை பெய்தால், ஸ்மார்ட்போன் மழையில் நனைந்துவிடும் என்ற ஆச்சம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே எச்சரிக்கையாக இருப்பது நமக்கும் நமது போனுக்கும் நல்லது.
நீங்கள் ஒரு புதிய டிவியை வாங்கத் திட்டமிட்டுள்ளீர்கள். ஆனால் உங்கள் பட்ஜெட் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கிறது என்றால், கவலை வேண்டாம், இந்த பணத்தில் நல்ல தரமான டிவியை வாங்க முடியும்.
Honda Activa சலுகை என்ன, இந்த ஸ்கூட்டரை எப்படி மலிவாக வாங்குவது என்பதை அறிந்துக் கொள்வதற்கு முன், இந்த ஹோண்டா ஆக்டிவாவின் அம்சங்கள் (Honda Activa features), மைலேஜ் மற்றும் விவரக்குறிப்பு தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் பட்ஜெட்டில் சாம்சங் கேலக்ஸி எம் 32 ஐ எளிதாக வாங்க இப்போது ஒரு அற்புதமான வாய்ப்பு வந்துள்ளது. அமேசானில் மிகப்பெரிய தள்ளுபடியுடன், இந்த தொலைபேசி மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ திட்டங்களில் சில தரவு பயன்பாட்டிற்கு ஏற்றவையாகவும், சில அழைப்புக்கு மிகவும் நல்லதாகவும் இருக்கிறன. ஜியோவின் சில திட்டங்கள் தரவு மற்றும் அழைப்பு இரண்டிலும் சிறந்தவையாகவும் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.