FIFA World Cup: ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்தும் கத்தார், பார்வையாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மதுவிலக்கு, பெண்கள் இறுக்கமான ஆடைகளை அணிவது என பல விஷயங்களுக்கு தடா சொன்ன கத்தார், முழங்காலுக்கு மேல் உள்ள ஆடைகளை அணியக்கூடாது என விதிகளை வகுத்திருந்தது.
FIFA World Cup 2022: கத்தாரில் நடைபெற்றுவரும் ஃபீபா உலகக்கோப்பை போட்டிகளில் பிரேசிலுக்கும் செர்பியாவுக்கும் இடையிலான கால்பந்துப் போட்டி சுவராசியமானதாக இருந்தது...
Viral Video Of Football: கேரளா மாநிலம் கொல்லத்தில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா கால்பந்து அணிகளை ஆதரிக்கும் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
Boycotting Qatar: பிரபல பாடகி ஷகிரா கத்தார் உலகக் கோப்பை நிகழ்ச்சியை ரத்து செய்தார்... அதேபோல, மற்ற பிரபலங்களும் ஏன் FIFA சாம்பியன்ஷிப்பைப் புறக்கணிக்கிறார்கள்?
FIFA Goals: கத்தாரில் நடைபெற்று வரும் ஃபீபா உலகக்கோப்பைக் கால்பந்து போட்டிகளில் யார் அதிக கோல் அடிப்பார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Manika Batra: ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் சீன தைபேயின் சென் சூ-யுவை 4-3 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா பெற்றார்
FIFA Price Money: ஃபீபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் வெற்றிப் பெறும் அணிகளுக்கு கிடைக்கவிருக்கும் பரிசுத்தொகை வழக்கத்தைவிட மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது
IPL Auction 2023: இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 தொடரின், 15ஆவது சீசன் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் நடைபெற உள்ளது. கரோனா பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகள் பெரும்பாலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில இந்திய நகரங்களிலும் மட்டுமே நடத்தப்பட்டன.
Sania Mirza Divorce: சானியா மிர்சா - சோயப் மாலிக் திருமணம் முடிந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த விளையாட்டுத்துறை பிரபல தம்பதிகள் விவாகரத்து செய்வதாக தகவல்கள் கசிந்தன...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.