RBI On Inflation: இந்த மாதம் முதல் உணவுப் பொருட்களின் விலை குறையத் தொடங்கும். இது சமையலறை பட்ஜெட்டைக் குறைப்பது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பணத்தை மிச்சப்படுத்தவும் உதவும்.
பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்கும் ஆர்வம் உலக சந்தையில் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் ரூபாய் கொடுத்து வாங்க பலர் தயாராக உள்ளனர்.
RBI: வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, கடன் வாங்குபவர்களுக்கு அவர்களின் கடன் காலம் அல்லது EMI நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே நிதி நிறுவனங்கள் கூறுகின்றன.
Bank Account: ஒருவருக்கு எத்தனை வங்கிக் கணக்குகள் இருக்கலாம் என ஏதாவது கணக்கு உள்ளதா? ஒரு இந்தியர் தன்னிடம் எத்தனை வங்கிக் கணக்குகளை வைத்திருக்க முடியும்?
RBI on Loans: EMI அல்லது கடன் காலம் அல்லது இரண்டிலும் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதன் தகவல் சரியான வழிகள் மூலம் கடன் வாங்குபவர்களுக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
UPI Lite Limit Hike: பின் நம்பர் இல்லாமலும், இணையம் இல்லாமலும் Gpay, Phonepe போன்ற செயலிகள் மூலம் ரூ. 500 வரை பரிவர்த்தனை செய்யலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
FD Interest Rate: பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகைகளில் பல்வேறு தவணைக்காலங்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதங்கள் கொடுக்கப்படுகின்றன.
கடன் கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதனுடன், அடுத்த ஆண்டு முதல் புதிய விதி அமல்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதி அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.
RBI New Update: இந்திய ரிசர்வ் வங்கி கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. கடன் கணக்குகளில் அபராதம் மற்றும் வட்டி விகிதங்கள் தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது.
UDGAM PORTAL: இந்த 7 வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட கோரப்படாத பணத்தை வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறுவார்கள், ரிசர்வ் வங்கி புதிய வசதியைத் தொடங்கியுள்ளது
உங்கள் KYC ஐப் புதுப்பிக்க நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம். அதனை எப்படி செய்வது? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
2000 Rupee: செப்டம்பர் மாதத்தில் 2000 ரூபாய் நோட்டை மாற்றவோ அல்லது வங்கியில் டெபாசிட் செய்யவோ சென்றால், செப்டம்பர் மாதத்தில் வரும் வங்கி விடுமுறையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.