அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவின் நலனை கருத்தில் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADMK : அதிமுக விவகாரத்தில் சட்டமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நேர்மையாக, நியாயமாக ஜனநாயக முறையில் நடவடிக்கை எடுப்போம் என சட்டப்பேரவை தலைவர் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
AIADMK General Committee Case: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது என கோரிக்கை
ADMK : இப்போது முடிவுக்கு வரும்.. அப்போது முடிவுக்கு என எதிர்பார்க்கப்பட்ட அதிமுக உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே தான் செல்கிறது. அடுத்தடுத்த அறிக்கைகளை வெளியிட்டு ஓ.பன்னீர்செல்வம் காட்டும் அதிரடி அவருக்கு பலனளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
AIADMK Headquarters Keys: அதிமுக அலுவலகம் சாவி எடப்பாடி பழனிசாமி வசம் சென்றது. ஓபிஎஸ்ஸிக்கு தொடரும் பின்னடைவு. இன்றைய தீர்ப்பின் சாராம்சம் என்ன என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்
AIADMK Bank Account Operation: தன்னுடைய அனுமதி இல்லாமல் வரவு செலவு கணக்குகளை யாருக்கும் வழங்க கூடாது என்ற ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை வங்கிகள் ஏற்றுக் கொள்ளவில்லை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.