Annapoorani Twitter Review Update: இன்று அன்னபூரணி படம் பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். அவர்கள் கூறியுள்ளபடி படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
இயக்குநர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும், இப்படத்திற்காக 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Nayanthara New Business FEMI9: நடிகை நயன்தாரா தற்போது பெண்களுக்காக புதிய பிஸ்னஸ் ஒன்றை துவங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
சினிமாவில் திருமணம் ஆவதற்கு முன்பும், பின்பும் என எப்போது நடிகைகளை பற்றிய கிசுகிசுக்கள் வெளியாவது வழக்கம். அப்படி கிசுகிசுவில் சிக்கிய நடிகைகள் பற்றிய விவரங்கள்.
Nayanthara Skin Care Product 9skin: பிரபல நடிகை நயன்தாரா 9ஸ்கின் எனும் அழகு சாதன பிராண்டை ஆரம்பித்துள்ளார். இந்த பிராண்டின் அறிமுக நிகழ்ச்சி மலேசியாவில் நடந்தது.
Iraivan Twitter Review Update: இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள இறைவன் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ள நிலையில், அந்த படம் குறித்த விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.