சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு தமிழக அரசு கடன் உதவி வழங்குகிறது. இப்போது புதிதாக தொழில் தொடங்குபவர்கள் டான்சீட் திட்டத்தின் மூலம் 15 லட்சம் ரூபாய் வரை கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆதிதிராவிட, பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிடப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஆணவப் படுகொலை அதிகரித்துள்ளதாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவரே தெரிவித்துள்ளது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Pongal Parisu In Ration Shop 2025: 1000 ரூபாய் உள்பட பொங்கல் சிறப்பு தொகுப்பு ரேசன் கடைகளில் இருந்து பெறுவதற்கான கடைசி தேதி என்ன என்பதை இதில் விரிவாக காணலாம்.
Tamil Nadu Latest News Updates: தமிழ்நாட்டுக்கு பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என மதிமுக மக்களவை உறுப்பினர் துரை வைகோ மீண்டும் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்றும், மாநில அரசு முழுமையாக போதை பொருள்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இது குறித்த கூடுதல் தகவலை துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் IAS தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Pongal Special Gift Pack: பொங்கல் சிறப்பு தொகுப்பு அறிவிப்பு எப்போது வரும் என்பது குறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.
வேங்கை வயல் வழக்கில் எந்த அரசியல் அழுத்தமும் கிடையாது. ஒன்று என்னால் செய்யலாம் அந்த ஊரில் உள்ள அனைவருக்குமே டி என் எ பரிசோதனை செய்வது தான் அடுத்த கட்ட நடவடிக்கை - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!
Kalaignarin Kanavu Illam Scheme: ஏழை மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்க தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வேலை வேகமாக நடக்க கூடுதலாக ரூ. 400 கோடி ஒதுக்கீடு.
Pongal Special Gift Pack: பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படும் நிலையில், அதை ஏன் உரிமைத்தொகையை போல் நேரடியாக வங்கியிலேயே செலுத்துவதில்லை என பலரும் கேள்வியெழுப்பினர். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Pongal Gift Latest Updates: தமிழக அரசு சார்பில் "கூட்டுறவு பொங்கல்" என்ற திட்டத்தின் கீழ் மளிகைப்பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின் படி நடைபெறவுள்ளது.
Pongal Special Gift Pack 2025: பொங்கல் சிறப்பு தொகுப்பில் கடந்தாண்டு ரூ.1000 ரொக்கத்துடன் சில பொருள்களும் வழங்கப்பட்டன. அந்த வகையில், இந்தாண்டு புதிய பொருள் ஒன்றும் தொகுப்பில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.