Actress P Bhanumathi Real Story: நடிகை பானுமதி ராமகிருஷ்ணா யார்? 'பான் இந்தியா படம்', 'பான் இந்தியா ஸ்டார்' என கூறப்படுவது போல, ஐம்பது, அறுவது வருடங்களுக்கு முன்பே பி.பானுமதி ஒரு 'பான் இந்தியா ஸ்டார்' ஆக இருந்தார்.
Actress Who Gave 3000 Crores Hit In 3 Films : தற்போது இந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை தனது 3 படங்களின் மூலம் 3000 கோடி அளவிற்கு பெரிய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
ஒரு படத்தின் முக்கிய கதாபாத்திரங்களைப் போலவே வில்லன்களும் முக்கியமானவர்கள்; உண்மையில், ஒரு எதிரி இல்லாமல் எந்த ஒரு திரைப்படமும் முழுமையடையாது, ஹீரோக்களை போலவே வில்லன்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.
எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோருடன் நடித்த மூத்த நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரைக்கு திரும்பியிருக்கிறார். அவர் நடிக்கும் மூத்தகுடி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
தனது உற்சாக மற்றும் உள்ளம் உருக்கும் இசை மூலம் பல படங்களுக்கு பிளாட்டினம் டிஸ்க் வாங்கிய இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், கவிஞர் என்று பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான டி ராஜேந்தர் பான் இந்தியா இசையில் முதல் முறையாக ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிடுகிறார். இந்த தேச பக்தி ஆல்பத்தை தனது டி ஆர் ரெக்கார்டஸ் மூலம் தை மாதத்தில் வெளியிடவுள்ளார்.
ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் 2 பாகங்களும் உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், இந்த திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக ராஜமௌலி (SS Rajamouli), ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
RRR Teaser: 'ஆர்ஆர்ஆர்' படத்தின் தொடர்பான அப்டேட்டுகளுக்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்காக, இன்று இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ படக்குழுவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழில் விஜய்யின் துப்பாக்கி, அஜித்குமாரின் பில்லா 2 படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் வித்யூத் ஜம்வால். இவர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு,ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
ஒரு அண்டர் வர்ல்ட் அதிரடி திரில்லர் படமாக உருவாகும் 'சலார்' 2021 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஆக்ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹரீஷ் கல்யாண் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சிந்து சமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் பியார் பிரேமா காதலில் (2018) நடித்ததன் மூலம் அங்கீகாரம் பெற்றார்.
விமல் நாயகனாக நடித்து வெளிவர காத்திருக்கும் களவாணி 2 திரைப்படத்தை ஜீன் 10-ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.