Health Alert: அத்திப்பழம் மிகவும் சுவையான, ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பழமாகும். இதில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும் பல ஊட்டச்சத்து பண்புகள் உள்ளன. ஆனால், அனைத்து விஷயங்களிலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன என்பதற்கு அத்திப்பழமும் ஒரு நல்ல உதாரணமாகும். அத்திப்பழத்திலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சில பண்புகள் உள்ளன. அத்திப்பழங்களை அதிக அளவில் சாப்பிடுவதால் சிலருக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகவே அளவுக்கு மிஞ்சாமல் அத்திப்பழத்தை உட்கொள்வது நல்லது. அத்திப்பழங்களை அதிகமாக சாப்பிட்டால், பல வயிற்று பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்திப்பழங்களை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும்
ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அவசியம் என்றாலும், நார்ச்சத்து மிகவும் அவசியமானது.நார்ச்சத்து பெரும்பாலும் காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் உள்ளது.
ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்ற பழமொழியை கேட்டிருக்கலாம்! எளிமையான, விலை குறைவான எள்ளுருண்டையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை எடுத்துக்காட்டும் ஆரோக்கிய மொழி இது...
வைட்டமின் பி 12, ஃபோலேட், இரும்பு, நியாசின், செலினியம், துத்தநாகம், புரதம், குறைந்த கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து என பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது நண்டு...
பப்பாளி மரத்தின் உயரத்தில் தான் அதன் காய் இருக்கும். மிகவும் உயர்ந்த பலன்களை கொண்டுள்ள என் பழத்தை தலை நிமிர்ந்து பாருங்கள் என்று சொல்கிறதோ பப்பாளி மரம்?
முக்கனிகளின் முக்கியமான பலாவின் சுவை அனைவருக்கும் தெரியும். ஆனால், பலா, பழுக்காமல் காயாக இருக்கும்போது சமைத்து சாப்பிட்டால், அதில் இருக்கும் நன்மைகள் பலருக்கு தெரியாது.
எலுமிச்சையில் விட்டமின் சி இருப்பது நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும். அது மட்டுமல்ல இன்னும் எண்ணிலடங்காத நன்மைகளை தருகிறது. அதைப் பற்றி இங்கே காணலாம்.
கருப்பு எள்ளை உணவில் சேர்த்துக் கொள்வது புற்றநோய் ஏற்படாமல் பாதுகாக்கும்... ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது எள்ளுக்கும் பொருந்தும்....
சில பழங்கள் மற்றும் காய்கறிகள் விலை மலிவானவையாக இருந்தாலும், குணத்தில் மிகவும் சிறந்தவை ஆகும். குளிர்காலத்தில் இவற்றை உணவில் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
கோவிட் தொற்றுநோய் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் 2022 ஆண்டு, உங்களுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.