கல்லீரலுக்கு சிறந்த உணவு: புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பித்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் ஆற்றல்மிக்க உறுப்பு கல்லீரல் ஆகும். ஆரோக்கியமான கல்லீரல் சிறந்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, ஆரோக்கியமான கல்லீரலுக்கு என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடிய சில உணவுகளை சாப்பிடுவதால், ஆண்கள் பாலியல் தொடர்பான உடல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால், ஊட்டச்சத்து, சுவை ஆகியவற்றை இழப்பதோடு, புற்று நோய் உட்பட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார்.
இன்றைய காலகட்டத்தில், உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பலருக்கு இளம் வயதிலேயே நரை ஏற்பட்டு விடுகிறது. வயதானால் நரைக்க தொடங்கும் என்ற காலம் மலை ஏறி விட்டது.
Risk Of Eating Too Much Egg: ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது என்பது உண்மையில் ஒரு சூப்பர் உணவு. ஆனால் அளவுக்கு அதிகமான முட்டை நமது ஆரோகியத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். எனவே அதிகமாக முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் சில தீமைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
துத்தநாகம் என்பது நம் உடலுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு கனிமமாகும், அதன் குறைபாடு, மன ஆரோக்கியம், கருவுறுதலில் பிரச்சனை கண் பார்வை குறைபாடு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் உங்கள் உணவில் நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க பல காரணங்கள் உள்ளன. எந்தெந்த உணவுகளை உண்பது பாதுகாப்பானது மற்றும் எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வணிக நோக்கத்தால் பல இடங்களில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் முட்டை வியாபாரம் மிகவும் லாபகரமானதாகவே சென்று கொண்டு இருக்கிறது.
கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களையும், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் கவனித்துக் கொள்வது அவசியம். ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறந்த தருணம் அவள் தாயாக மாறுவதுதான். எனவே, என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் உங்களுக்கு பல குறிப்புகளை வழங்குகிறார்கள், எனவே நாங்கள் உங்களுக்கு ஒத்த சில உணவுகளைக் கொண்டு வந்துள்ளோம். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் இதை உட்கொள்ளக்கூடாது.
தாராபுரம் அருகே முறையான அனுமதியின்றி செயல்பட்டு வரும் முட்டைக் கோழிகள் உற்பத்தி பண்ணையால் ஈக்களின் தொல்லை அதிக அளவில் இருப்பதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.