ATM Cash Withdrawal: ஏடிஎம்-ல் மக்கள் பணம் எடுப்பது தொடர்பான சில விதிகளில் சில மாற்றங்களை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்தும் சேவைகள், வங்கிகள் மற்றும் வெள்ளை லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்கள் மூலம் இந்த விதிகள் தொடர்பாக நீண்ட காலமாக கோரிக்கை இருந்தது.
வங்கி சாராத மாற்று வங்கியின் ஏடிஎம் (ATM) மையத்திலோ அல்லது ஏடிஎம் ஆபிரேட்டர்களின் மையத்திலோ பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனுமதி அளித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இறுதியில் (மார்ச் 2021 காலாண்டு), SBI நல்ல லாபத்தை ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோயின் போது நல்ல முறையில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறை பட்டியலை தவறாமல் பார்த்து விட்டு செல்வது நல்லது. அதிலும் இந்த கொரோனா பேரிடர் சூழ்நிலையில் அநாவசியமாக வங்கிக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டாம்
இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் புதிய ரூ .100 நோட்டுகளை வெளியிடவுள்ளது. இது குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. புதிய ரூ .100 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடுவதற்கு சில காரணங்கள் உள்ளன.
தபால் அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் KYC புதுப்பிக்கப்படும் என்று SBI வங்கி இந்த மாத தொடக்கத்தில் ஒரு ட்வீட் மூலம் தெரிவித்திருந்தது.
State Bank Of India-வின் 2.5 லட்சம் ஊழியர்கள் விரைவில் ஒரு நல்ல செய்தியைப் பெற உள்ளனர். SBI தனது ஊழியர்களுக்கு 15 நாட்கள் செயல்திறன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகையை (Performance-linked Incentive) அதாவது போனஸை வழங்க உள்ளது.
இன்றைய காலத்தில் இணைய வழி வங்கி செயல்முறைகள் அதிகரித்து வருகின்றன. உழைத்து சம்பாதித்த பணத்தை நிமிடங்களில் அடித்துச்செல்ல பல ஏமாற்றுக்காரர்கள் காத்திருக்கின்றனர்.
IDBI -யின் முறையான சேமிப்புத் திட்டம் மூலம், உங்கள் வசதிக்கு ஏற்ப உங்கள் சேமிப்புகளை ஒன்று சேர்த்து உங்கள் வழக்கமான வருமானத்துடன், ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்யலாம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலைக்கு ஆள் எடுக்கிறது. ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்கள் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in இல் கிடைக்கின்றன
உங்கள் மொபைல் அல்லது மின்சார பில் அல்லது நெட்ஃபிக்ஸ் சந்தாவை டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுடன் நீங்கள் இணைத்திருந்தால், அதில் கூடுதல் அங்கீகாரம் இல்லாத நிலையில், ஏப்ரல் 1 முதல் உங்கள் ஆட்டோ டெபிட் கட்டணம் செலுத்தும் செயல்முறை நிறைவடையாது.
எஸ்பிஐ, எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட பல முன்னணி வங்கி வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 1 முதல் OTP பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும். இந்த வங்கிகள் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வழங்கிய விதிமுறைகளை பின்பற்றத் தவறியதால் வாடிக்கையாளர்கள் பிரச்சனையை எதிர்கொள்ள நெரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.