SSY-Sukanya Samriddhi Yojana: மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ், வரி விலக்குடன், 2021 மார்ச் 31 வரை 7.6 சதவீத விகிதத்தில் வட்டி பெறப்படுகிறது.
2018, ஏப்ரல் 2ம் தேதி அன்று, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) மேலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஜாவியாவை தொடர்பு கொண்டு ஏடிஎம் காடு விபரங்கள் கேட்ட போது ஜாவியா அதை பகிர்ந்துள்ளார்.
நீங்கள் முதலீடு செய்யத் திட்டமிட்டால், எங்கு முதலீடு செய்வது என்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இந்த திட்டத்தில் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். தபால் நிலையத்தின் மாத வருமான (Monthly Income Scheme) திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6600 ரூபாய் சம்பாதிக்கலாம்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், வங்கிகளில் 11 நாட்களுக்கு எந்த வேலையும் இருக்காது. 4 ஞாயிறு மற்றும் 2 சனிக்கிழமைகளைத் தவிர, மகாசிவராத்திரி மற்றும் ஹோலி ஆகிய நாட்களில் வங்கிகள் மூடப்படும். இது தவிர, வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தமும் உள்ளது.
நீங்கள் முதலீடு செய்யத் திட்டமிட்டால், எங்கு முதலீடு செய்வது என்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். இந்த திட்டத்தில் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். தபால் நிலையத்தின் மாத வருமான (Monthly Income Scheme) திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6600 ரூபாய் சம்பாதிக்கலாம்.
ஒரு தேசம், ஒரு இயக்கம் அட்டை (One Nation, One Mobility Card) மூலம் நாட்டில் நவீன பணம் செலுத்தும் முறைகள் அறிமுகமாகிவிட்டன. இந்த ஒரே அட்டையிலிருந்து மக்களுக்கு பல வசதிகள் கிடைக்கும். பல அட்டைகளை பத்திரமாக கையாள வேண்டிய அவசியம் இனி இல்லை.
டெபிட் / கிரெடிட் கார்டு, மெட்ரோ கார்டு என பல கார்டுகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் முடிவுக்கு வருகிறது. ஒற்றை அட்டை மூலம், எல்லா வேலைகளையும் செய்யலாம்
நவி மும்பை பகுதியில் ஆன்லைனில் பீட்சா (Pizza) ஆர்டர் செய்த வயதான தம்பதியினர் அதற்கு கொடுத்த விலைi மிகவும் அதிகம். வங்கிக் கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் Pizzaவின் விலை என்றால் எப்படி இருக்கும்? ஆனால், பணம் போன பிறகும் பீட்சா வரவில்லை என்பது தான் இன்னும் கொடுமையான செய்தி.
வீட்டுக் கடனின் மாதத் தவணை (EMI) செலுத்த நீங்கள் சிரமப்படுகிறீர்களா? அந்த சுமையைக் குறைக்க வழி இல்லையே என்ற கவலையை விடுங்கள். வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு (Bank) மாற்றி உங்கள் நிதிச் சுமையை குறைக்க வழி இருக்கிறது. இதுவரை வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கு 8-9% வரை வட்டி வசூல்லித்தன. ஆனால் இப்போது பெரும்பாலான வங்கிகளின் வீட்டுக் கடன்கள் (Home Loans) சுமார் 7% என்ற அளவுக்கு குறைந்துவிட்டன.
இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது. பண்டிகைகள் காரணமாகவும், சில வாராந்திர விடுமுறை காரணமாகவும் வங்கிகள் செயல்படாது. எந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் ஏன்? எதற்கு தெரிந்துக்கொள்ளுங்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.