தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்ட செயலாளர்களுக்கு, கட்சியின் முதல் மாநாட்டில் சிறப்பு பரிசு கொடுக்க உள்ளார் நடிகர் விஜய்.
Tamilaga Vettri Kazhagam Manadu: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி கோரி விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.
அனுமதியின்றி தொண்டர்கள் எங்கும் கொடியேற்றக் கூடாது என்றும், விதிகளை மீறி கொடிக் கம்பங்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Why Actor Vijay Likes Vijayakanth So Much? நடிகர் விஜய்க்கும் விஜயகாந்திற்கும் இருக்கும் நட்பு குறித்தும், விஜயகாந்தை ஏன் விஜயக்கு மிகவும் பிடிக்கும் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம்.
Tamilaga Vetri Kalagam: நடிகர் விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஸ்பெயின் நாட்டின் தூதரகத்திற்கு சமூக ஆர்வலர் RTI செல்வம் மூலமாக பரந்த மின்னஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தளபதி விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பயணத்தை மும்முரமாக தொடங்கியுள்ளார். சினிமாவின் தளபதியாக விஜய்யும், அரசியலின் தளபதியாக மு.க.ஸ்டாலினும் இருந்த நிலையில், அரசியலில் விஜய் வந்ததால், இனி தளபதி யார் என்று நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். இதுகுறித்த சுவாரஸ்ய தொகுப்பை காணலாம்.
TVK Flag Elephant Controversy: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்ற போர் யானையை உடனடியாக அகற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை வெறும் கட்சிக் கொடியாக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக பார்க்கிறேன் என மாஸாக பேசி தனது கட்சி கொடியை மக்கள் மனதில் ஏற்றியுள்ளார் நடிகர் விஜய்.
Tamilaga Vettri Kazhagam Flag Meaning : நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் தலைவருமான விஜய், தன் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன தெரியுமா?
நாளை முதல் தமிழக வெற்றிக் கழக கொடி பறக்கும்; இனி தமிழ்நாடு சிறக்கும் : த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் கொடி பாடலை வெளியிட்டு கொடியை ஏற்றிவைப்பதாக விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம் என்றும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான நாள்தான் கொடி அறிமுகமாகும் நாள் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
Manu Bhaker Chennai Visit: ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டார்.
TVK Vijay: நடிகர் விஜய் தனது கட்சிக் கொடியை மஞ்சள் நிறத்தில் வடிவமைத்ததற்கான பின்னணி என்ன என்பது குறித்து கோவையை சேர்ந்த ஜோதிட கலைவாணி தனபாக்கியம், நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக தகவல்களை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.