நடிகை இஷா குப்தா அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களின் தொகுப்பு.
இஷா குப்தா, தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் 'யார் இவன்' என்ற படத்தில் இவர் பணியாற்றியுள்ளார்.
தொலைக்காட்சி தொடர், வெப் சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது, ஆஷ்ரம் 3 என்ற இவர் நடித்த தொடர் எம்எக்ஸ் பிளேயர் ஆஃபில் வெளியாகிறது.
இவரை இன்ஸ்டாகிராமில் 13.3 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
Next Gallery